crisis demand

img

நெருக்கடியில் தவிக்கும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.